Mattala Mahinda Rajapaksa International Airport Archives - Oruvan.com

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி நீக்கம்!
மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரியை இன்று (29) முதல் அரசாங்கம் நீக்கியுள்ளது.

மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி 60 டொலர் புறப்பாடு வரி வசூலிக்கப்படாது என்பதை நிதி அமைச்சகம் ஒரு சிறப்பு சுற்றறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சலுகை அடுத்த ஆண்டு ஜூன் 26 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகமான விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளை ஈர்ப்பதும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

The post மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி நீக்கம்! appeared first on Oruvan.com.

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் மையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மத்தள விமான நிலையத்தை ஒரு பொருத்தமான நட்பு நாடுடன் இணைந்து இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

மத்தள விமான நிலையம் சுமார் 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்விமான நிலையத்திற்கான செலவீனம் 38.5 பில்லியன் ஆகும் .

எனவே இந்நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு விரும்புகிறோம்” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

The post மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மாற்ற நடவடிக்கை appeared first on Oruvan.com.