Massive Archives - Oruvan.com

மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி 80 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush அனுப்பப்பட உள்ளது.

இந்த கப்பல் மற்றும் அதன் குழு அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) செயல்பாடுகளுக்கு ஆதரவாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த கப்பலும் அதனுடன் இணைந்த தாக்குதல் குழுவும் சமீபத்தில் தங்களது முன்-பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

இதனால், அவை விரைவில் மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் இணையும் வாய்ப்பு காணப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, USS Donald Cook மற்றும் USS Mason ஆகிய ஏவுகணைத் தகர்ப்பு கப்பல்கள் இந்த வாரம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளன.

மேலும், USS Ross என்ற மற்றொரு போர் கப்பலும் பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால், அதன் இறுதி இலக்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை பிரதிபலிப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

The post மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல் appeared first on Oruvan.com.

இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை
இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்வதாகக் கூறி செய்திகளைப் பெறும் குழுக்கள் மூலம் மோசடி செய்யப்படுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்படுவதாக சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

ஒன்லைனில் கலந்துரையாடலுக்காக சூம் (Zoom) இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு

அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குகள் ஊடுருவப்படும் போது, குழுவிலுள்ள ஏனையவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு கணக்கு ஊடுருவப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடளிக்க வேண்டுமெனவும் இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.

The post இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கையடக்கத் தொலைபேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக

அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

The post குறுஞ்செய்திகளினூடாக சமூக ஊடகங்களில் பாரிய மோசடி appeared first on Oruvan.com.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி
இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 02 இடங்களிலும் போட்டியிட்டன.

வாக்கு எண்ணும் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று

ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1998 வரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மதன்லால் குரானா,

சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வராக பதவி வகித்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு தற்போது 22 இடங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அந்த தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பர்வேஷ் சாகிப் சிங் 30,088 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜங்கபுரா தொகுதியில் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

டெல்லி முதல்வர் ஆதிஷி, கல்காஜி தொகுதியில் 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி appeared first on Oruvan.com.

காசாவில் 91 வீதமான மக்களுக்கு பாரிய உணவு நெருக்கடி
இஸ்ரேல்- பலஸ்தீன போர் நிலைமை காரணமாக காசாவில் 91 வீதமான மக்கள் பாரிய உணவு நெருக்கடியை சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வறுமையை நீக்குவதற்கான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலகளாவிய உணவு பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும் கூட இஸ்ரேலின் மதவாதம் கொண்ட நடைமுறை காரணமாக காசாவிற்கு உதவிகள் வழங்குவதில் நெருக்கடியான நிலை காணப்படுகிறது.

காசாவில் விவசாய நிலங்களில் 68 வீதமானவை, விவசாய கிணறுகளில் 52 வீதமானவை அழிவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காசாவில் 70 வீதமான மீன்பிடி கப்பல்கள் அழிவடைந்துள்ள நிலையில் 95 வீதமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உலகில் பல அழிவுகளுக்கு முகங்கொடுத்து வரும் பலஸ்தீனின் வடக்கு காசா பகுதியில் போர் காரணமாக 45,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 107,764க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

The post காசாவில் 91 வீதமான மக்களுக்கு பாரிய உணவு நெருக்கடி appeared first on Oruvan.com.

பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதன்படி,எதிர்வரும் 19ஆம் திகதி வோஷிங்டன் மாகாணத்தில் மாபெரும் பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி வோஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார்.

The post பதவியேற்புக்கு முன்னர் மாபெரும் பேரணி நடத்தும் ட்ரம்ப் appeared first on Oruvan.com.

மீன் விலையில் பாரிய அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் இதனை அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி கூறுகையில்,

தற்போது ஒரு கிலோ கிராம் கானாங்கெளுத்தி (Mackerel) மீன் 2,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சீர் மீன் ஒரு கிலோ கிராம் 2,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post மீன் விலையில் பாரிய அதிகரிப்பு appeared first on Oruvan.com.