Marudana Police Archives - Oruvan.com

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் கடந்ம ஓகஸ்ட் முதலாம் திகதி சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் உடலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்தனர்.

தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த மாதம் 29 மற்றும் 31ஆம் திகதிகளில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்று பரிசோதனையை மேற்கொண்டனர்.

எனினும், சிசுவின் உடல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

The post கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காணாமல் போன சிசுவின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை appeared first on Oruvan.com.

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம்
மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11, 320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தனர்.

குறித்த நபரை சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த கையடக்க தொலைபேசியில் பொலிஸ் அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குரல் பதிவுகள் இருந்துள்ளன.

இதன் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரருக்கு உதவிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் 22, 30 மற்றும் 32 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

The post பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் appeared first on Oruvan.com.