market Archives - Oruvan.com

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு அவுண்ஸ் வெள்ளி 74.23 அமெரிக்க டொலருக்கு இன்று விற்பனையாகிறது.

மேலும், மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் 0.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து, 96.29 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை இயற்கை எரிவாயுவின் விலையும் 1.25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 2.51 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி appeared first on Oruvan.com.

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்
நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் (22) 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.

மேலும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையைக் கொண்ட கப்பலொன்று எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

இதேவேளை, 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு தொகையுடன் மற்றுமொரு கப்பல் 28 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளது.

இந்நிலையில் சந்தையில் எரிவாயுவை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

The post ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம் appeared first on Oruvan.com.

வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.

இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்று காலை சுமார் 09.35 அளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது.

இதன்போது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்று உச்சம் தொட்ட கொழும்பு பங்குச்சந்தை appeared first on Oruvan.com.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.34 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன்,WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.13 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.43 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு appeared first on Oruvan.com.

கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்கள் இன்று புதன்கிமை பாரியளவில் சரிவடைந்துள்ளன.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்

இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைவடைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

The post கொழும்பு பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி appeared first on Oruvan.com.

காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் பொருட்களை நுகரும் போது அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை நுகர்வது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு நுகர்வோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தற்காலிக கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் தொடர்ந்தும் பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 2000க்கும் மேற்பட்ட பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

The post காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம் appeared first on Oruvan.com.