Manusha Nanayakkara leaves CID Archives - Oruvan.com

சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார appeared first on Oruvan.com.