Manamperi Archives - Oruvan.com

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல்
தடுப்பு காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பஸ், கார் ஒன்றும் மற்றும் ஒரு கெப் ரக வாகனமொன்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, ​​ இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

The post சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் appeared first on Oruvan.com.

மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
மித்தெனிய சம்பவம் தொடர்பில் கைதான பியல் மனம்பேரியும்  மின்சார சபை ஊழியர் ஒருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை  இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப் பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு appeared first on Oruvan.com.

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை

தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு

வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து சந்தேகநபரான சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.

பின்னர் சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைவார் என அவரது சட்டத்தரணி கடந்த 15 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

The post சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு appeared first on Oruvan.com.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது

மித்தெனிய பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது appeared first on Oruvan.com.