Maldives Archives - Oruvan.com

மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல்
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) நடந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் நடந்தது.

இதன்போது, ​​சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் அன்று இரவு விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 46 மற்றும் 43 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை, குற்றவியல் நீதிமன்றம் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், அவர்கள் மரியாதைக்குரிய வேலைகளில் பணியாற்றுபவர்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

குற்றம் செய்யும் நோக்கத்துடன் விமான நிலையத்தில் சண்டையிடவில்லை என்பதையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The post மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல்
மாலைத்தீவு கேலா கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உளவுத்துறையின் அடிப்படையில் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை முன்னெடுத்த நடவடிக்கையில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாலைத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள்சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இந்த படகுகள் கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டன.

நேற்று காலை கேலாவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து நடத்திய கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் பின்னர் மாலைத்தீவு காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம், மாலைத்தீவு கடற்கரையில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் இருந்து 350 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இலங்கை புலனாய்வுக் குழுவ ஒன்று மாலைத்தீவு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல் appeared first on Oruvan.com.

மாலைத்தீவில் 300 கிலோ போதைப்பொருட்களுடன் இலங்கை படகு பறிமுதல்
மாலைதீவு கடற்பரப்பில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் இலங்கையின் பல நாள் மீன்பிடி படகு ஒன்று அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவைச் சேர்ந்தகவர்களுடையது என நம்பப்படும் சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள், படகில் கொண்டு செல்லப்பட்டது.

படகில் இருந்த பல மீனவர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு மாலைத்தீவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாலைத்தீவில் 300 கிலோ போதைப்பொருட்களுடன் இலங்கை படகு பறிமுதல் appeared first on Oruvan.com.

இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றன.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன.

இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றங்களைக் கையாள்வதில் பரஸ்பர சட்ட உதவி வழங்குவதை முதலாவது ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாவது ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கும் இடையில் இராஜதந்திர பயிற்சி அளிப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தங்களை மாலைதீவு சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் மற்றும் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு ஆகியோர் மாலைதீவுக்கான அரச விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.

இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் தனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக மாலைதீவு ஜனாதிபதி முய்சுவுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று , இலங்கையில் உள்ள மாலைதீவு மக்கள், இலங்கை பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

பல ஆண்டுகளாக, இலங்கையர்களாகிய நாங்கள் மாலைதீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கல்வி வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாலைதீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு நம்பகமான இடமாக இலங்கையை எப்போதும் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தும் நிதி மற்றும் நிதி அல்லாத ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் குறித்தும் மாலைதீவு ஜனாதிபதியிடம் விளக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாலைதீவு வர்த்தகர்களுக்கு இலங்கையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு, மீன்பிடி மற்றும் விவசாய செயலாக்கம், சுற்றுலா மற்றும் ஓய்வு, ஆதன வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அந்த ஒத்துழைப்பை தொடர் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினருக்கும் வசதியான நாளில் இலங்கைக்கு வருமாறும் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

The post இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Oruvan.com.

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மாலைத்தீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைத்தீவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன், 60 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வணிக மன்றமொன்றில் உரையாற்றவும், மாலைத்தீவில் உள்ள இலங்கையர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்த பயணத்தில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.

The post ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு விஜயம் appeared first on Oruvan.com.

நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை
நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு அதிபர் முகமது முய்சு உலக சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலகில் மிக நீண்ட செய்தியாளர்சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 15 மணி நேரம் (14 மணி நேரம் 54 நிமிடங்கள்) நீடித்ததாகவும், மேலும் ஜனாதிபதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்ததாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன் வசம் வைத்திருந்த சாதனையை மாலைத்தீவு ஜனாதிபதி முறியடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 14 மணி நேர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை appeared first on Oruvan.com.

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மாலைத்தீவில் ஜேசிபி சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை இன்று (16) காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் தொடங்கஸ்லந்த – உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்ததாகவும், அங்கேயே நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டில் வசிக்கும் ஒருவர் கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு தடயவியல் மருத்துவ அறிக்கைகளின்படி, நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.

முன்னதாக குறித்த நபர் மாலைத்தீவில் சுமார் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்ததாகவும், விடுமுறையில் தாயகம் திரும்பியிருந்த அவர், கடந்த மூன்று மூன்று மாதங்களுக்கு முன்பு பணிக்கு திரும்பியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் உத்தியோகப்பூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளனர்.

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் கலீலுடன் மாலைத்தீவு வெளியுறவு செயலாளர் பாத்திமத் இனயாவும் கலந்து கொண்டார்.

The post மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் appeared first on Oruvan.com.