Major update on the movie 'Jananayakan' today Archives - Oruvan.com

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின்  ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று (24) வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று (24) மாலை 6 மணிக்கு ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்  வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் 69ஆவது திரைப்படமான  ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.

குறித்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

The post ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று appeared first on Oruvan.com.