main Archives - Oruvan.com

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் காயம்
மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொரபோர வௌ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மஹியங்கனைமற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் காயம் appeared first on Oruvan.com.

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்
நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது லொறியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி அதே திசையில் பயணித்த பஸ் ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் தனியார் பஸ்ஸூம் லொறியும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து –  ஒருவர் வைத்தியசாலையில் appeared first on Oruvan.com.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது
கெசல்கமு ஓயா வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு உபயோகிக்கப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – பிரதான சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ஆமி உபுல் என்பவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரொருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் இராணுவ வீரரான ஆமி உபுல், கடந்த வியாழக்கிழமை (03) இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post ஆமி உபுல் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ஹட்டன் பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கண்டி பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 21.12.2024 அன்று காலை 10 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 50 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த பஸ்ஸில் 54 பேர் வரை பயணித்துள்ளதாகவும், இவ்விபத்தில் காயமடைந்த 50 பேர் வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

The post ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் அனுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய லொறியில் பயணித்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய நால்வரும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி appeared first on Oruvan.com.