Mahipala Archives - Oruvan.com

மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
அனுராதபுரம் – பெரமியங்கும் வனப்பகுதியில் முன்னாள் வடமத்திய மாகாண ஆளுனர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் அவரது மனைவியின் பெயரில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டது.

கட்டிடத்தை ஒரு மாதத்திற்குள் இடிக்குமாறு பிரதேச செயலாளர் கடந்த மாதம் 18 ஆம் திகதி கடிதமொன்றின் ஊடாக அறிவித்திருந்தார்.

குறிப்பிட்ட காலத்தில் கட்டிடம் இடிக்கப்படாவிட்டால், அதனை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மஹிபால ஹேரத் கட்டிடத்தை இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான ஹோட்டல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது appeared first on Oruvan.com.

மஹிபால ஹேரத்தின் ஹோட்டலை இடிக்க உத்தரவு
வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமானதாக கருதப்படும் ஹோட்டலை இடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிபால ஹேரத் அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி தனது மனைவியின் பெயரில் பெரமியன்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் 60 பேர்ச்சர்ஸ் காணியில் அமைந்துள்ள கட்டிடம் என்பவற்றை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு நுவரகம் பலாத்த பிரதேச செயலாளர் சுதர்சன திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைக்கமைய அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படும் வனப்பகுதியின் எல்லை நிர்ணயத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய பெரமியன்குளம் வனப்பகுதியை எல்லை நிர்ணயம் செய்யும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு சட்ட ஆவணங்களும் இன்றி அங்கு சட்டவிரோதமாக ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அதனை இடிக்குமாறு முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post மஹிபால ஹேரத்தின் ஹோட்டலை இடிக்க உத்தரவு appeared first on Oruvan.com.