Maheshi Archives - Oruvan.com

மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன்  ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது, மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

The post மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவின் மகள் பிணையில் விடுவிப்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் ஹேமலி விஜேரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

The post மஹேஷி விஜேரத்னவின் மகள் பிணையில் விடுவிப்பு appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின்  விசேட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

The post மஹேஷி விஜேரத்னவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகளை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

The post மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

The post மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது appeared first on Oruvan.com.