maa Archives - Oruvan.com

கஜோல் நடிக்கும் ‘மா’ திகில் திரைப்படம்…ரிலீஸ் திகதி வெளியானது
பொலிவுட் நடிகை கஜோல் ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். அதன்படி பிரபுதேவாவுடன் இவர் நடித்த மின்சார கனவு திரைப்படம் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் தற்போது இவர் ஹொரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் மா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப் படத்தை விஷால் பியூரியா இயக்குவதோடு, அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இப் படம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The post கஜோல் நடிக்கும் ‘மா’ திகில் திரைப்படம்…ரிலீஸ் திகதி வெளியானது appeared first on Oruvan.com.