#lohanratwatta Archives - Oruvan.com

லோஹான் ரத்வத்தே காலமானார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தனது 57வது வயதில் காலமானார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக கூறப்படுகிறது.

The post லோஹான் ரத்வத்தே காலமானார் appeared first on Oruvan.com.

மீண்டும் கைது செய்யப்பட்டார் லொஹான் ரத்வத்த!
குடிபோதையில் வாகனம் செலுத்தி வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி ஜீப் வண்டியை செலுத்தும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனமொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் கைது செய்யப்பட்டார் லொஹான் ரத்வத்த! appeared first on Oruvan.com.