#local Archives - Oruvan.com

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
வரலாற்றில் முதன் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபா அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த வாரம் 306,000 ரூபாவாக இருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.

The post வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை appeared first on Oruvan.com.

சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிற்கு முன்பாகவும்,கிழக்கில் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா விற்கு முன்பு எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி செம்மணி வரை பேரணி இடம்பெற உள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உலக நாடுகள் தமது கவனத்தில் கொண்டு சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் வீதிக்கு இறங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம்.

சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எமக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கணக்கான உறவுகள் எலும்புக் கூடுகளாக மீட்க படுகின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எமக்கு தெரியவில்லை.

எமது பிள்ளைகள்,உறவுகள் எங்கேயோ இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே எமக்கு சமூக செயற்பாட்டாளர்கள் ,தேசியத்தை நேசிக்கும் அனைவரும் எமக்கு குரல் கொடுக்க அணி திரண்டு வர வேண்டும்.நாங்கள் தனித்து போராடுவதாலே எமக்கு நீதி கிடைக்கவில்லை என்கிற தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலே எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் சர்வதேச நீதி கோரிய மக்கள் எழுச்சிப் பேரணி முன்னெடுக்கவுள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் எமது சர்வதேச நீதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்

The post சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு appeared first on Oruvan.com.

அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு
அபிவிருத்தி திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 23,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காகவும், 53,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்தி திட்டங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சில உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளதாக பிரதிஅமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.

அவ்வாறாயின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப நேரிடும் என பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் தெரிவித்தார்.

The post அபிவிருத்தி திட்டங்களை விரைவில் செயற்படுத்துமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கடற்படை முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு,மட்டக்களப்பு,திருகோணமலை மற்றும் பருத்தித்துறை ஆகிய கடற்பரப்புகளில் இவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் பயன்படுத்திய நூற்று பதினேழு சட்டவிரோத வலைகள், ஒன்பது டிங்கி படகுகள், மூவாயிரத்து எண்ணூற்று எட்டு கடல் அட்டைகள், உயர் தொழில்நுட்ப மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோத வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, , முல்லைத்தீவு, மாமுனை, பருத்தித்துறை மற்றும் வாகரை ஆகிய இடங்களில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச இடையே இணக்கம்
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையே எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை

இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல,கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன,

சாகல ரத்நாயக்க, மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதற்கான கூட்டு அறிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மண்டும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோர் கையெழுத்திட்டனர்.

The post உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச  இடையே இணக்கம் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நண்பகவ் 12 மணிவரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு வீதங்கள் வருமாறு,

அனுராதபுரம் 30%

பொலன்னறுவை 34%

திருக்கோணமலை 36%

புத்தளம் 30%

பதுளை 38%

கொழும்பு 28%

காலி 35%

குருநாகல் 30%

மாத்தறை 42%

நுவரெலியா 32%

திகாமடுல்ல 31%

The post உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் குறிந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதிக் காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.

The post உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று –  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

பங்கேற்க மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுக்காக நாட்டிற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

The post  உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய தபால் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் தங்களுக் குரிய வாக்காளர் அட்டைகளைத் தவிர, வேறு வாக்காளர் அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது குற்றம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கைப் பதிவு செய்யத் தவறியவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 6,48,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

The post உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று appeared first on Oruvan.com.