LK Archives - Oruvan.com

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், உலகளவிலும் மற்றும் இலங்கையிலும் தங்கத்தின் விலைகள் கணிசமாகக் குறைந்தன.

கடந்த மே 12ஆம் திகதி உலகளாவிய தங்கத்தின் விலைகள் மூன்று வீதத்திற்கு அதிகமாகக் குறைந்தன, இது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் சரிவைக் குறிக்கிறது.

கட்டணங்களைக் குறைப்பதற்கான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 90 நாள் ஒப்பந்தத்தால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வரிகள் 145 வீதத்தில் இருந்து 30 வீதமாகக் குறைக்கப்பட்டன, அதே நேரத்தில் சீனா அதன் கட்டணங்களை 125 வீதத்தில் இருந்து 10 வீதமாகக் குறைத்தது.

வர்த்தக பதட்டங்களைத் தளர்ந்ததை அடுத்து பாதுகாப்பான சொத்தாக தங்கத்திற்கான தேவையைக் குறைத்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகள் மற்றும் பிற முதலீடுகளுக்கு மாறியுள்ளனர்.

மே 14 நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 3,226 டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையும் பின்பற்றியது.

கொழும்பு – புறக்கோட்டை தங்கச் சந்தையில், 22 காரட் தங்கத்தின் விலை இன்று 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது மே 10ஆம் திகதி . 246,000 ரூபாவாக பதிவாகியிருந்தது.

24 காரட் பவுனின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதே காலகட்டத்தில் 266,000 ரூபாவிலிருந்து 260,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு appeared first on Oruvan.com.

சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் 2025 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 82 (ஏ) பிரிவின்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

The post சொத்து விபரங்களை சமர்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு appeared first on Oruvan.com.

புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகுவதற்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே டிக்கெட்டுக்கு பதிலாக, முன்பணம் செலுத்திய ரயில்வே டிக்கெட்டை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

The post புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட் appeared first on Oruvan.com.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுச்செயலாளர், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் ஆஷூ மாரசிங்க இந்த தகவல்களை கோரியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமை, வேலை வாய்ப்பு மற்றும் சொத்துப் பொறுப்பு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆஷு மாரசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க appeared first on Oruvan.com.

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

சபாநாயகர் பதவிக்காக நிஹால் கலப்பத்தியின் பெயர் இதற்கு முன்னரும் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு appeared first on Oruvan.com.

இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவிழந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இன்றைய வானிலை appeared first on Oruvan.com.