Kush Archives - Oruvan.com

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருள்  சுமார் 03 கிலோகிராம் 117 கிராம் நிறையுடையது என சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குஷ் போதைப்பொருள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் கையிருப்பை 20 பெட்டிகளில் சூட்சுமமான முறையில் பொதியிட்டு கொண்டு வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

The post விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல் appeared first on Oruvan.com.

குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ 248 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 25, 48 மற்றும் 50 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

The post குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது appeared first on Oruvan.com.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 05 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பயணப்பொதியில் இருந்த உணவுப் பைகளில் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளார்.

கைதான நபருக்கு 34 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர்  கைது appeared first on Oruvan.com.