Kovil Archives - Oruvan.com

நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் வெடி குண்டு!! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஷவந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸார் ஆலய சூழலில் அதிகளவில் மோப்ப நாய் சகிதம் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஒரு விஷமியினால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

The post நல்லூர் கந்தசுவாமி ஆலய பகுதியில் வெடி குண்டு!! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு appeared first on Oruvan.com.

கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன்
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சூழ கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

இதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னமும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால், எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தனர் .

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையிலே வியாழக்கிழமை முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையத்தில் ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை.

உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்காதமையால் எந்நேரமும் பாதுகாப்பு காரணம் என கூறி ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் காணப்படுகிறது

அத்துடன் அடுத்து வரும் வாரங்களின் ஆலய திருவிழா காலம் என்பதனால், ஆலய சூழலை துப்பரவு செய்து திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்ற போதிலும், “எப்போது மீண்டும் இராணுவத்தினர் தடை விதிப்பார்களோ” என்ற அச்சத்துடனையே துப்பரவு பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

அத்துடன் ஆலயத்திற்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதிப்பதனால், திருவிழாவை சிறப்பாக செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது எனவே நேர கட்டுப்பாட்டை முற்றாக தளர்த்தி சுதந்திரமாக இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்

The post கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் appeared first on Oruvan.com.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் – அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர்
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 11 திகதி நடைபெறவுள்ள நிலையில் பூர்வாங்க கிரியைகள் எண்ணெய் காப்பு சாத்துகின்ற நிகழ்வுகள் ஆலயத்தில் நேற்று நடைபெற்றன.

குறித்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு 50 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவுள்ள நிலையில், பூர்வாங்க கிரியைகளிலும் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகளில் பொரும் தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக பல ஆதீனங்கள் வருகைதந்தவண்ணம் உள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க மாவை கந்தனின் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துக்கொள்ள ஈழத்தின் பல பகுதிகளிலும், புலம்பெயர் சேசத்திலும் வாழும் மக்கள் ஆலயத்தில் ஒன்று கூடி வருகின்றனர்.

மேலும்,நேற்றையதினம் எண்ணைக்காப்பு சாத்தும் கிரியைகளில், இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி கலந்துகொண்டிருந்த அதேவேளை, இலங்கை இராணுவத்தினரால் அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குறித்த ஆலையம் பல வகைகளில் புணருத்தான வேலைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

The post மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் – அன்னதானம் வழங்கிய இராணுவத்தினர் appeared first on Oruvan.com.