kottmale Archives - Oruvan.com

கொத்மலையில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
கொத்மலை, ரம்பொட பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

ராஜாங்கனை பகுதியில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிய போதே வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் வீதியை விட்டு விலகி மண் மேட்டுடன் மோதியுள்ளது.

இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது.

காயமடைந்த 17 பேரும் சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post கொத்மலையில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் appeared first on Oruvan.com.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
update –  நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்வடைந்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் சாரதி உட்பட 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தோரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்  கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து –  பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு appeared first on Oruvan.com.