kolkatta Archives - Oruvan.com

கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்
கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலை சம்பவத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சியல்டா நீதிமன்றம் தீர்ப்பளித்து.

இந்நிலையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதுமானது அல்ல மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக்கூறி இவ் வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறையினர் மற்றும் மேற்கு வங்காள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதன்படி இந்த மனுக்கள் கொல்கத்தா மேல் நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அதன்படி, மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் தரப்பில் முன்னிலைப்பட்ட சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ கூறுகையில், “இவ் வழக்கு தொடர்பில் சியல்டா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு அதில் கலந்துகொள்ளவில்லை.

இவ் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை குற்றவாளியென அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

அதன்பின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மாநில அரசு செய்யும் மனுவை அனுமதிக்க முடியாது.

மாநில அரசுக்கு இந்த விடயத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லை” என்றார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

ஆனால், மேற்கு வங்காள அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம் appeared first on Oruvan.com.

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…இன்று மீண்டும் வழக்கு விசாரணை
கடந்த வருடம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் சியல்டா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூபாய் 17 இலட்சம் வழங்குமாறு மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் கொல்கத்தா மேல் நீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதனை கொல்கத்தா மேல் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

அதன்படி நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்…இன்று மீண்டும் வழக்கு விசாரணை appeared first on Oruvan.com.

பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். பல விசாரணைகளுக்குப் பின் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சஞ்சய் ராய் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஐம்பதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

The post பெண் மருத்துவர் கொலை வழக்கு…குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு appeared first on Oruvan.com.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு
கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் 9 ஆம் திகதி பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவருக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமைக்கு நீதி வேண்டி, நாடு முழுவதும் பேராட்டங்கள் வெடித்தன.

இச் சம்பவத்தில் சந்தேக நபரான சஞ்சய் தத் எனும் தன்னார்வலர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பில் விசாரணைண நடத்திய கொல்கத்தா உயர் நீதமன்றம் வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது.

மேலும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

அதுமட்டுமின்றி இவ் வழக்கு சியல்டா மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் திகதி கெமரா முன்பு சுமார் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

பரபரப்பான விசாரணைகளையடுத்து, நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும் மத்திய புலனாய்வுப் பிரிவு வலியுறுத்தியுள்ள நிலையில் அவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் மேல் முறையீடு செய்ய மாட்டோம் என சஞ்சய் ராயின் தாய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை…இன்று தண்டனை அறிவிப்பு appeared first on Oruvan.com.