Kohistan Archives - Oruvan.com

28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு
பாகிஸ்தானின் கொஹிஸ்தானில் (Kohistan) உள்ள மலைப்பகுதியில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ‘நசிருதீன்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனை வைத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனியில் விழுந்ததாக கூறப்படுகின்றது. எனினும் அவர் அணிந்திருந்த துணிமணிகளும் கிழியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு appeared first on Oruvan.com.