kills Archives - Oruvan.com

இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது தாக்குதல் – 23 பேர் பலி
இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 07 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான ஐ.நாவின் குரலை உலகம் கண்டுகொள்ளவில்லையென ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் அல் ஜசீரா நிருபர் ஹோசம் ஷபாத்தை இஸ்ரேல் கொலை செய்தமைக்கும் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஹம்டன் பல்லால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் போரில் சுமார் 50,082 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 113,408 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா அரசாங்க ஊடக அலுவலகம் தனது இறப்பு எண்ணிக்கையை 61,700 இற்கும் அதிகமாக புதுப்பித்துள்ளது, இடிபாடுகளுக்கு அடியில் காணாமற்போன ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

The post இஸ்ரேல் தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காசா மீது  தாக்குதல் – 23 பேர் பலி appeared first on Oruvan.com.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்ந தாக்குதல் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல குடியிருப்பு கட்டிடங்களும் நிர்வாக கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மீதான தடைகள் மற்றும் வரிகளை வலுவாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 11 பேர் பலி appeared first on Oruvan.com.

காசா மீது இஸ்ரேல்மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அண்மையத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா பகுதியில் உள்ள அல் அக்ஸா, நாசர் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகள் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

காசாவில் போர்நிறுத்தம் மற்றும் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் எண்டனி பிளிங்கன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உடன்பாட்டிற்கமை போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து இதுவரை 45,885 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 109,196 பேர் காயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post காசா மீது இஸ்ரேல்மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் பலி appeared first on Oruvan.com.

இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு
இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70

பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதுஎவ்வாறாயினும் காசாவில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை பற்றிய பரவலான விமர்சனங்களை புறக்கணித்து,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் ஆயுத விற்பனையை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துள்ள நிலையில் இதுவரை 45,658 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 108,583 பேர் காயமடைந்துள்ளன.

The post இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு appeared first on Oruvan.com.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதை காசாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண் ஒருவரும் 4 குழந்தைகள் உட்பட எழுவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகே உள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

தெற்கு நகரமான கான் யூனிஸில் இடம்பெற்ற தாக்குதலிலும் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி appeared first on Oruvan.com.