kill Archives - Oruvan.com

கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் பலி – உலகத் தலைவர்கள் கண்டனம்
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

கேஷ்மீரின் அதிக சுற்றுலாபபயணிகள் வருகை தரும், ஹிமாலய பகுதிக்குக்கு அண்மித்த பஹல்கம் பகுதியிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவிற்கு 02 நாட்கள் விஜயம் மேற்கொண்ட நிலையில் தற்போது பயணத்தை நிறைவு செய்து

டெல்லிக்குத் திரும்பியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாலும் உரிமை கோரப்படும் கேஷ்மீர், டெல்லிக்கு எதிராக பல தசாப்தங்களாக நீடித்த கிளர்ச்சியைக் கண்டுள்ளது, ஆனால் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்கள் அரிதானவை.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் தமது கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.

The post கேஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் பலி – உலகத் தலைவர்கள் கண்டனம் appeared first on Oruvan.com.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி
காசா நகரத்தின் மீது இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து சுமார் எட்டு குடும்ப உறுப்பினர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் காசா மீது இஸ்ரேல் மீண்டும் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 200 குழந்தைகளும் 110 இற்கும் மேற்பட்ட பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காசா போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததைத் தொடர்ந்து இதுவரை 600 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 49,617 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 112,950 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 05 குழந்தைகள் பலி appeared first on Oruvan.com.