Kavya Maran Archives - Oruvan.com

காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான செய்தியை அனிருத் மறுத்துள்ளார்.

அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாகவும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனிருத்தின் காதல் திருமணம் வரை வருவதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் காரணம் எனவும் அனிருத் சார்பில் ரஜினியே பெண் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இதனை மறுத்துள்ள அனிருத் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளிவைத்துள்ளார். தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“எனக்கு திருமணமா? என்று பதிவிட்டுள்ள அவர் தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் இந்தப் பதிவு தற்போது மிகவும் வைரலாகியுள்ளது.

The post காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட் appeared first on Oruvan.com.