Kalutara Archives - Oruvan.com

களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி
களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான பந்துல பிரசன்ன என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

The post களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி appeared first on Oruvan.com.

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார்.

25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகளிடம் கூறியதை அடுத்து கிணற்றில் தேடிப்பார்த்த போது கிணற்றில் யாரும் இருக்கவில்லை.

எனினும், களுத்துறை நகராட்சி மன்றத்தின் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு அறிக்கப்பட்டு அவர்களின் உதவியுடன், கிணற்றில் இருந்த நீரை வெளியேற்றப்பட்டது.

இதன்போது கிணற்றில் விழுந்த இளைஞன் கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மிகுந்த முயற்சியுடன் இளைஞர் மீட்டகப்பட்டார்.

எவ்வாறாயினும், குறித்த இளைஞர் களுத்துறை வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் எவ்வாறு கிணற்றுக்குள் விழுந்தார் என்பது தெரியாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) மாலை

துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

The post களுத்துறையில் துப்பாக்கிச் சூடு appeared first on Oruvan.com.

களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 அன்று சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி குதித்ததில் காயமடைந்தார்.

நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை காரணமாக

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று (15) இரவு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வஸ்கடுவவைச் சேர்ந்த சம்பத் மெந்திஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு appeared first on Oruvan.com.

நிதி மோசடி தொடர்பாக கைதான களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதிக்கு விளக்கமறியல்
நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை பிரதேச சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும்போது பத்து மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்..

கைது செய்யப்பட்ட நபர்கள் களுத்துறையின் போம்புவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பதுடன் மற்றொருவர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பிரதேச சபை அதிகாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நீண்ட விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post நிதி மோசடி தொடர்பாக கைதான களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதிக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடும் என்றும், அதில் 200 மில்லியன் ரூபாவை மாவட்டத்தின் வீதி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் “மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பம்” கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 21 மில்லியன் ரூபாய் செலவில் குடா வஸ்கடுவ சமகிபுர பிரதான வீதியில் இன்று காலை பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து மாவட்டத்திற்கு செயற்படுத்த 12.6 பில்லியன் ரூபா மதிப்புள்ள 84 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களை விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களால் கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு வரிப் பணத்தையும் பொது சேவைக்கு திருப்பிவிடுவதே தனது அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.

கருவூலத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் நலனுக்காக முறையாகவும், திட்டமிட்டபடியும், திறமையாகவும், ஊழல் இல்லாத வகையிலும் செலவிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில், அரசியல் அதிகாரம், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மக்களால் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் மக்களின் வளர்ச்சி கோரிக்கைகள் முன்னுரிமை அளிக்கப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

The post களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு appeared first on Oruvan.com.