jothika Archives - Oruvan.com

சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 வருடங்களின் பின்னர் ‘மன்மதன்’ ரீ ரிலீஸ்
சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2004 ஆம் ஆண்டு சிம்பு- ஜோதிகா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் மன்மதன்.

சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் இப் படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 வருடங்களின் பின்னர் ‘மன்மதன்’ ரீ ரிலீஸ் appeared first on Oruvan.com.