jeyachandran Archives - Oruvan.com

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இவர் தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கேரள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது 80 ஆவது வயதில் உயிரிழந்தமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்! appeared first on Oruvan.com.