Jewellery Archives - Oruvan.com

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை – இருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய விசேட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 17 மற்றும் 20 வயதுதான இரண்டு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி தயாரிக்கப்பட்ட 121 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 17 கிராம்15 மில்லிகிராம் நிறையுடைய இரண்டு தங்கத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

The post 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளை – இருவர் கைது appeared first on Oruvan.com.

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி
தமிழகத்தின் சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 78,000 ரூபா ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் பெறுமதி உள்​ளிட்​டவை காரண​மாக தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் பெறுமதி சரிந்து வரு​வ​தால், பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளவர்​கள் தங்​கத்​தில் முதலீடு செய்து வரு​கின்​றனர்.

இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வரு​வதுடன், தங்​கத்​தில் முதலீடும் அதிகரித்து வரு​கிறது. இதன் காரண​மாக, தங்​கத்​தின் விலை​யும் அதி​கரித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாத தொடக்​கத்​தில் ஒரு பவுன் தங்​கம் 58 ஆயிர​ம் ரூபாவாக காணப்பட்டது

பின்​னர், போர் பதற்​றம் உள்ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்வடைந்து ஒகஸ்ட் மாதம் எட்டாம் திகதி

ஒரு பவுன் தங்​கம் 75,760 ரூபா என்ற உச்​சத்தை அடைந்​தது.

பின்​னர், ஏற்ற, இறக்​க​மாக இருந்த நிலை​யில், தங்​கத்​தின் விலை கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் தமிழகத்தில் தொடர்ச்​சி​யாக அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது.

The post தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சி appeared first on Oruvan.com.

ஜனாதிபதி தலைமையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று  புதன்கிழமை (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும்

இந்தக் கண்காட்சி ஜனவரி 10 ஆம் திகதி வரை நடைபெறும்.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி,

கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதுடன் இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன்,

அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண

அதிகார சபையின் தலைவர் நவீன் சூரியராச்சி, சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (CGJTA) தலைவர் மர்ஜான்

பலீல் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

The post ஜனாதிபதி தலைமையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி appeared first on Oruvan.com.