jeiler Archives - Oruvan.com

ஜப்பானில் வெளியாகும் ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் நல்ல வசூல் சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தையும் எடுப்பதற்கு நெல்சன் திட்டமிட்டு வருகிறார். அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது இப் படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஜப்பானிலும் வெளியாகி அதிக வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஜப்பானில் வெளியாகும் ஜெயிலர் appeared first on Oruvan.com.