issues Archives - Oruvan.com

ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு – உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை
மேற்கு ஈரானின் தப்ரிஸ் (Tabriz) நகரில் உள்ளவர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த பகுதியில் அடுத்த சில மணித்தியாலங்களில் தீவிர தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் தங்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஈரானின் தப்ரிஸ் நகரிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு – உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரிக்கை appeared first on Oruvan.com.

ஆயுதப்படையினரை அழைத்து ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி வெளியீடு
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின்  அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

The post ஆயுதப்படையினரை அழைத்து ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி வெளியீடு appeared first on Oruvan.com.

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு
இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து அதிருப்தி வெளியிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“ சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பாடசாலை சீருடைத் தேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் அயராது உழைக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் எங்களின் முயற்சிகளை வீணடிக்க முயச்சிக்கின்றன.

இது இரு நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும் அவர்களுடன் இணைந்துள்ள சில ஊடக நிறுவனங்களும் நமது அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் பலவீனமானது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இருப்பினும், அத்தகைய முயற்சிகள் அனைத்தும் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டன” என்றார்.

அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொண்ட சீன அரசாங்கத்திற்கும் அதன் தூதுவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயமானது சர்வதேச உறவுகளை பேணுவதில் அரசாங்கம் எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.

The post இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு appeared first on Oruvan.com.