isro Archives - Oruvan.com

இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ விண்ணில் செலுத்திய PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து PSLV-C61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

எனினும், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் PSLV-C61 ரொக்கெட் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட்டில் 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்.

அனைத்து கால நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது. திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்கோளை ராக்கெட் நிலை நிறுத்த முயற்சித்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரொக்கெட் தோல்வியடைந்தது.

விவசாயம், கடல் வளம், வெள்ளம் கண்காணிப்பு, கடலோர பாதுகாப்பிற்கும் இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவிருந்தது. பூமியில் எந்தவொரு இடத்தையும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும்.

இஸ்ரோ ஏவிய 101-வது ரொக்கெட் இதுவாகும். ஆனால், சில நிமிடங்களில் ரொக்கெட் தோல்வியடைந்தது. இதனால், செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், இந்த தோல்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி appeared first on Oruvan.com.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள்
விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதன் 100 ஆவது செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

என்.வி.எஸ்-02 செயற்கைக் கோளுக்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை ஆரம்பமாகியது.

புவி சுற்றுப் பாதையில் இந்த ரொக்கெட் நிலை நிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக் கோள் பெரும் சாதனையாக அமையவுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் appeared first on Oruvan.com.

இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை மறுதினம் (29ஆம் திகதி) அதன் 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. எப் – 15 எனும் ரொக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் இந்த செயற்கைக் கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்படவுள்ளது.

இந்த ரொக்கெட்டுக்கான 25 மணித்தியால கவுண்டன்ட் பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5.23இலிருந்து ஆரம்பமாகும்.

அத்துடன் ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, ரொக்கெட் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The post இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார் appeared first on Oruvan.com.

இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி…வெற்றி பெற்றது இஸ்ரோ
220 கிலோகிராம் எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

இதற்கு டாக்கிங் செயல்முறை எனவும் பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த டாக்கிங் முறையானது மனிதனை விண்ணக்கு அனுப்பும் சுகன்யான் போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதன்படி இந்த டாக்கிங் முறை வெற்றியைக் கொண்டாடும் நான்காவது நாடாக இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி…வெற்றி பெற்றது இஸ்ரோ appeared first on Oruvan.com.

விண்கலன்களை இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு….9 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்ட திட்டம்
இஸ்ரோவானது அந்தரத்தில் சுழன்று வரும் இரண்டு விண்கலன்களை இணைக்கும் டாக்கிங் பரிசோதனையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளது.

ஸ்பேடெக்ஸ் எனப்படும் இரு விண்கலன்களை அந்தரத்தில் ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 30 ஆம் திகதி இரவு 10 மணிக்கு பிஎஸ்எல்வி சி 60 ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட்டிலிருந்த இரண்டு விண்கலன்களும் வெற்றிகரமாக பிரிந்து சென்றன.

இந்நிலையில் பிரிந்து சென்ற இரண்டு விண்கலன்களையும் இணைக்கும் நிகழ்வானது இன்று நடக்கும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் சில பிரச்சினைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இத் திட்டம் 9ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விண்கலன்களை இணைப்பதில் ஏற்பட்ட கோளாறு….9 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்ட திட்டம் appeared first on Oruvan.com.

விண்வெளியில் காராமணி விதைகளை முளைக்க வைத்த இஸ்ரோ…
விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முதல்கட்ட முயற்சியில் இஸ்ரோ வெற்றியீட்டியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய க்ராப்ஸ் ஆய்வுக் கருவியில் 8 காராமணி விதைகள் நான்கு நாட்களில் முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

குறித்த தாவரத்துக்கு தேவையான ஒட்சிசன், கார்பன் ஒட்சைட், வெப்பநிலை, சுற்றுச்சுழல் ஈரப்பதம், மண்ணின் ஈரப்பதம் ஆகியவை சரியான அளவு கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் இவ்வாறு செடிகளை வளர்ப்பது என்பது பெரும் சவாலானது. இதில் இஸ்ரோ ஆரம்பக் கட்டத்தில் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post விண்வெளியில் காராமணி விதைகளை முளைக்க வைத்த இஸ்ரோ… appeared first on Oruvan.com.