Island-wide strike on the 5th? - Government Medical Officers Association warns Archives - Oruvan.com

5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு? – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரசாங்க அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடிய போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி,  மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குள் இவை திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

மேலும், “6 ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தத்தைச் செய்யுங்கள், 7 ஆம் திகதியிலிருந்து நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். 7 ஆம் திகதிக்குப் பிறகு, சுகாதார சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்.” என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

The post 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு? – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை appeared first on Oruvan.com.