is Archives - Oruvan.com

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2024-2025  ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது.

உண்மையில் அறுவடைக் காலத்தில்  விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை கவனமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.

விலை  அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும் அல்லது 5 லீட்டர் குடிநீர் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும்.

அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது“ என தெரிவித்தார்.

The post வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை appeared first on Oruvan.com.

அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் – வசந்த சமரசிங்க
சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டி.வி.சானக்க, நாடாளுமன்ற உறுப்பினர்,

“இந்த அரசாங்கத்தின் முதல் பெரிய மோசடியை வெளிப்படுத்துவதற்கு வருந்துகிறேன்.

இந்த நேரத்தில் நாட்டில் சிவப்பு பச்சை அரிசி இல்லை. தெற்கில் உள்ள மக்கள் பெரும்பாலும் சிவப்பு பச்சை அரிசியை தான் சாப்பிடுகிறார்கள். சிவப்பு பச்சை அரிசி இன்று 280 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் ஆகும்.

அரிசி மாபியா காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் நாட்டு மக்களிடமிருந்து 4875 மில்லியன் திருடப்பட்டுள்ளது.

இது யார் என்று கண்டுபிடிக்கவும்.

இதுவே இந்த அரசின் முதல் மோசடி.” எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,

“சிவப்பு பச்சை அரிசியில் சிக்கல் உள்ளது. காரணம் என்ன? தெற்கில் இருந்த சிவப்பு அரிசி கடந்த அரசாங்கம் மூலம் இருபது கிலோ  வீதம், சிவப்பு அரிசி உற்பத்தி செய்யாத பகுதிகளுக்கு விநியோகித்த காரணத்தினால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டது.

அரிசி பற்றாக்குறையில் இரு வழிகளில் தலையிட்டுள்ளோம்.

முதலில் 70,000 மெட்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அரிசி விலையை உயர்த்தியதன் மூலம் சுமார் 125 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தவறான ஒரு கருத்து.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை பரப்பினால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் செய்த வேலைகளால் தான் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.”  என தெரிவித்தார்.

The post அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் – வசந்த சமரசிங்க appeared first on Oruvan.com.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களால் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறைச்சாலைகளில் அசாதாரண நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள மொத்த 2225 கைதிகளில் 1442 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இது 65 வீதமாகும்.

அதே ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மொத்த 1275 கைதிகளில் 885 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது 69 வீதம் என தேசிய கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களமானது,2023ஆம் ஆண்டில் ஊழியர் சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக மேலதிக நேர மற்றும் விடுமுறை கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 9820 இலட்சம் ரூபாயை செலவழித்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்தத் தொகையானது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1060 இலட்சம் ரூபாய் அதிகரிப்பு என கணக்காய்வு அறிக்கை கூறுகின்றது.

The post போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! appeared first on Oruvan.com.