Introduction Archives - Oruvan.com

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு மானியத்தை சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த பின்னூட்டல் செயற்பாட்டுக்கு வசதியளித்து விவசாயிகளுக்கு உர விநியோகத்தை மிகவும் முறைசார்ந்த வகையிலும், வினைத்திறனாகவும்

மேற்கொள்வதற்காக QR குறியீடு அல்லது பொருத்தமான முறையொன்றைப் பயன்படுத்த வேண்டியமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, உரமானிய வேலைத்திட்டத்திற்கு தகைமை பெறுகின்ற அனைத்து விவசாயிகளும் விவசாய விடயதான அமைச்சின் கீழ் பிரதேச செயலாளர்கள் மூலம் அடையாளங் காண்பதற்கும், அவ்வாறு தகைமை பெறுகின்ற விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்குவதற்கும் QR முறைமை அல்லது பொருத்தமான டிஜிட்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதியும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி appeared first on Oruvan.com.

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அவசரநிலைகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

The post அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.

ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்
ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அவசர காலங்களில் அல்லது எவரேனும் காணாமற் போனால் உதவுவதற்காக  தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடுகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ஏதேனும் சிரமம் அல்லது பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டால் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம்.

அல்லது 081-2224660, 081-2224661 அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீ தலதா வழிபாடு – அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் appeared first on Oruvan.com.