International Monetary Fund Archives - Oruvan.com

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு
மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ஒன்பதாம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மதிப்பாய்வை நிறைவு செய்வதும், மத்திய கிழக்கு மோதலால் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதுமே இந்த விஜயத்தின் நோக்கமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் முடிவில் ​​இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும் என்பது குறித்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.

மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் சர்வதேச நாணய நிதியம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், உலகளாவிய பொருளாதார அபாயங்களை மதிப்பிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,  பாதிக்கப்பட்ட நாடுகளுக்க ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக்  மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு appeared first on Oruvan.com.

இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவுடன் இன்று (04) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்காலத்தில் இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேறாத நிலையை அடைவார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், முந்தைய நெருக்கடியின் போது இலங்கையை விட்டு வெளியேறியவர்கள் விரைவில் நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம் appeared first on Oruvan.com.