instagram Archives - Oruvan.com

பிடிக்காத பதிவை அன் லைக் செய்யலாம்….இன்ஸ்டாவின் சூப்பர் அப்டேட்
சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இதனை கருத்திற்கொண்டு இன்ஸ்டாகிராமில் தற்போது டிஸ்லைக் செய்யும் புதிய அம்சம் சோதனை நிலையில் உள்ளது.

இந்த டிஸ்லைக் அம்சமானது, பயனர்கள் விரும்பாத அல்லது தரக் குறைவான கருத்துக்களுக்கு அவர்களது எண்ணத்தை பதிவிடலாம்.

ஆனால், இவ்வாறு டிஸ்லைக் செய்யப்படுவது ஏனையோருக்கு தெரியாது.

இந்த அம்சம் மூலம் எதிர்மறையான விடயங்கள் கீழே தள்ளப்பட்டு நேர்மறையான விடயங்கள் முக்கியத்துவம் பெறும்.

சோதனைக் கட்டத்தில் இருக்கும் இம் முயற்சி வெற்றி பெறுமா என்பது எதிர்காலத்தில் தெரியும்.

The post பிடிக்காத பதிவை அன் லைக் செய்யலாம்….இன்ஸ்டாவின் சூப்பர் அப்டேட் appeared first on Oruvan.com.

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்….இனி 3 நிமிடங்கள் வீடியோ போடலாம்
சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் அடிக்கடி புதுப் புது அப்டேட்டுகள் வரும்.

அந்த வகையில் அனைவரின் விருப்பத்துக்குரிய ஒரு செயலி என்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.

அதன்படி, இன்ஸ்டாக்ராமில் இனி மூன்று நிமிடங்கள் வரை வீடியோக்கள் பதிவிடலாம் எனும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரையில் 90 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களையே இன்ஸ்டாவில் பதிவிட முடியும்.

இந்நிலையில் இந்தக் கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற பயனர்களின் விருப்பம் மற்றும் கோரிக்கைகக்கு அமைய தற்போது 3 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளமை இன்ஸ்டா பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்….இனி 3 நிமிடங்கள் வீடியோ போடலாம் appeared first on Oruvan.com.