inspector Archives - Oruvan.com

பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த முறைப்பாடுகளின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் துரிதமாக முறைப்பாடு செய்யும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் 071-8598888 என்ற WhatsApp இலக்கம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.0

The post பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8000 ஐ கடந்தது appeared first on Oruvan.com.

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி மீதான விசாரணையுடன் தொடர்புடைய கைது என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் கோவிலொன்றுக்கு அருகில் அமைந்துள்ள  நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  உதித்த லியனகேவின் மனைவி உட்பட 08 பேரை அனுராதபுரம் பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே தொலைபேசி மூலம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் குறித்தும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த உண்மைகளை வெளிக்கொணரும் வகையில், அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் சந்தேக நபர்களின் தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என அனுராதபுரம் பதில் நீதவான் சந்தன வீரக்கோன் முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

The post கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது appeared first on Oruvan.com.

இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

சந்தேக நபர் உணவகத்தின் பணியாளர் ஒருவரை நேற்றைய தினம் தனது வீட்டிற்கு அருகில் அழைத்து பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உணவகத்தின் பணியாளர்கள் வருடாந்த மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், இம்முறை சந்தேகத்திற்குரிய பொது சுகாதார பரிசோதகர் பரிசோதனை செய்வதை தவிர்ப்பதற்காக உணவகத்தின் உரிமையாளரிடமிருந்து 02 லட்சம் ரூபா கோரியுள்ளார்.

அதன்படி நேற்று குறித்த உணவகத்திற்கு சென்ற அவர், சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் அந்த தொகையை பெற்றுக்கொள்வதற்காக உணவகத்தின் பணியாளர் ஒருவரை தனது வீட்டிற்கு அருகில் அழைத்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது appeared first on Oruvan.com.