inflation Archives - Oruvan.com

ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜனவரி 2026 மாதத்திற்கான பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 டிசம்பரில் 2.9% ஆக பதிவான நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரியில் 2.4% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 டிசம்பரில் 4.4% ஆக இருந்த உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம், 2026 ஜனவரியில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

மேலும், டிசம்பர் 2025 இல் உணவு அல்லாத பிரிவில் ஆண்டு பணவீக்கம் (சதவீத அடிப்படையில்) 1.6% ஆக இருந்த நிலையில், 2026 ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் அதே அளவில் பதிவாகியுள்ளது.

The post ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் குறைந்தது appeared first on Oruvan.com.

பணவீக்கம் அதிகரிப்பு
ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி  ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.5 வீதமாக அதிகரிப்பை  பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி,  பணவீக்கம் 0.7 வீதமாக ஆக காணப்பட்ட நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதனிடையே, உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.2 வீதமாக காணப்பட்ட  நிலையில், ஒகஸ்ட் மாதத்தில்  2.9 வீதமாக அதிகரித்துள்ளது.

உணவு அல்லா பணவீக்கம் ஜூலையில் -0.6 வீதமாக காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 0.4 வீதமாக ஆக அதிகரித்துள்ளது.

The post பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் -0.7% ஆக பதிவான பணவீக்கம் ஜூன் மாதத்தில் -0.6% ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் மே மாதத்தில் 5.2% ஆக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.3% ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மே மாதத்தில் -3.3% ஆக பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் -2.8% ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பணவீக்கம் பதிவாகியிருந்தது.

இதேவேளை, உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக பதிவான நிலையில் மே மாதத்தில் 5.9 வீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் உணவு அல்லா பணவீக்கம் ஏப்ரலில் -3.7% பதிவான நிலையில் மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.

The post மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, மே மாதத்தில் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதத்தில் -2.0 ஆக பதிவான பணவீக்கம் வீதம் -0.7 வீதமாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் 1.3 வீதமாக பதிவான உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 5.2 வீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஏப்ரலில் -3.6 வீதமாக பதிவான உணவு அல்லா பணவீக்கம் மே மாதத்தில் -3.3 வீதமாக அதிகரித்துள்ளது.

The post பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பணவீக்க வீதம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைய தரவுகளுக்கமைய இந்த விடயம் தெரிவந்துள்ளது.

இதன்படி, பெப்பரவரி மாதத்தில் -4.24 வீதமாக பதிவான பணவீக்க வீதம் மார்ச் மாதத்தில் -2.6 வீதமாக அதிகரித்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் -0.2 வீதமாக பதிவான உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது.

The post பணவீக்க வீதம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.

பணவீக்கம் உயர்வு
பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் படி, கடந்த ஜனவரி மாதத்தில் -4.0 வீதமாக இருந்த பணவீக்கம் பெப்ரவரி

மாத்தில் -3.9 வீதமாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் -2.5 ஆக இருந்த உணவுப் பணவீக்கமும் -1.1 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பணவீக்கம் உயர்வு appeared first on Oruvan.com.

பணவீக்கம் அதிகரிப்பு
ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நவம்பவர் மாதத்தில், பணவீக்க வீதம் -2.1 ஆக காணப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் -1.7 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நவம்பர் மாதத்தில் 0.6 வீதமாக பதிவான உணவுப் பணவீக்கம் ​​டிசம்பர் மாதத்தில் 0.8 வீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் நவம்பர் மாதத்தில் -3.3 வீதமாக காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் -3.0 வீதமாக உயர்வடைந்துள்ளது.

The post பணவீக்கம் அதிகரிப்பு appeared first on Oruvan.com.