Indika Kumari Liyanage Archives - Oruvan.com

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 இணைப்பு நிலையங்கள் செயற்படும்.

விடைத்தாள்களைச் சேகரிப்பதற்காக 32 பிராந்திய சேகரிப்பு நிலையங்கள் இயங்கும் என பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு appeared first on Oruvan.com.

உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு
நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக இது தொடர்பான முந்தைய அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று தேர்வுகள் ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைகள் தொடர்பான விசாரணைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு, பரீட்சைகள் தொடர்பான ஏராளமான விசாரணைகள் வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்துகிறார்.

The post உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைகள் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றும், நாளையும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சைக்கான புதிய திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர், பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களின் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நீடித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சீரற்ற வானிலை – உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு appeared first on Oruvan.com.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, முதலாவது வினாப்பத்திரம் முற்பகல் 9. 30 முதல் 10 .45 வரை மற்றும் இரண்டாவது வினாப்பத்திரம் முற்பகல் 11. 15 முதல் 12. 15 வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்குத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகளின் தகவல்களில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருப்பின் ஜூலை 25 ஆம் திகதி முதல் 2025 ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை இணைய வழி மூலம் அதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

The post ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு appeared first on Oruvan.com.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி ஜூலை 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் கடந்த 10ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 474,147 பேர் தோற்றியிருந்தனர். இதில் 398,182 பாடசாலை மாணவர்கள் ஆவர்.

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்வியை தொடர தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

The post சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – மீள் பரிசீலனைகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்பு appeared first on Oruvan.com.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45 வீதம் பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் 9 ஏ சித்திகளையும் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4.15 வீதம் ஆகும். அனைத்துப் பாடங்களிலும் சித்திபெறாத மாணவர்களில் 2.34 சதவீதம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், மாகாண ரீதியில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் தென் மாகாணம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், அங்கு தேர்ச்சி வீதம் 75.64 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண வாரியாக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதம்

மேற்கு – 74.47 வீதம்

மத்திய – 73.91 வீதம்

தெற்கு – 75.64 வீதம்

வடக்கு – 69.86 வீதம்

கிழக்கு – 74.26 வீதம்

வடமேற்கு – 71.47 வீதம்

வட மத்திய – 70.24 வீதம்

ஊவா – 73.14 வீதம்

சபரகமுவ – 73.44 வீதம்

இதே நேரத்தில், கணித பாடத்தில் 69.07 வீத மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 71.06 வீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

73.82 வீத மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி சதவீதம்

பௌத்தம் 83.21 வீதம்

சைவநெறி 82.96 வீதம்

கத்தோலிக்கம் 90.22 வீதம்

கிறிஸ்தவம் 91.49 வீதம்

இஸ்லாமியம் 85.45 வீதம்

ஆங்கிலம் 73.82 வீதம்

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம்

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்

வரலாறு 82.17 வீதம்

அறிவியல் 71.06 வீதம்

கணிதம் 69.07 வீதம்

The post சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி appeared first on Oruvan.com.