India's 76th Republic Day Celebrations Archives - Oruvan.com

இந்தியாவின் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்தியா இன்று (26) தனது 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதான விழா இன்று காலை இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி மூர்த்தியின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெறும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உட்பட சுமார் பத்தாயிரம் பேர் கொண்ட சிறப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், காலை 8 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றும் சந்தர்ப்பத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது.

இதில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post இந்தியாவின் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம் appeared first on Oruvan.com.