India - Tamil Nadu Archives - Oruvan.com

நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள்
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா – தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்தனர்.

காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படையில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். அப்போது பைபர்படகு பழுதாகி நின்றுள்ளனர்.

அவ்வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும், இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் கைது செய்து இவர்கள் மீன்பிடிக்க வந்தனரா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்

The post நடுக்கடலில் பழுதடைந்த படகு – தமிழகத்தை அடைந்த யாழ் இளைஞர்கள் appeared first on Oruvan.com.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை
இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற வியூகங்களில் பேச்சுக்களிலும் தொகுதிப் பங்கீடுகள் பற்றியும் உரையாட ஆரம்பித்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு இன்னமும் பத்து மாதங்கள் உள்ள நிலையில், கட்சிகளிடையேயான பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கலந்துரையாடுகின்றன.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் புதிய வியூகங்களை வகுப்பதாகவும் குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக உரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதில் ஆர்வம் காண்பிப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை appeared first on Oruvan.com.