incident Archives - Oruvan.com

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், விரிவுரையாளரின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டு சட்ட மருத்துவ அறிக்கை சமர்பித்துள்ளார்.

அதில் பெண் விரிவுரையாளர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

The post கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது appeared first on Oruvan.com.

லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post லசந்த விக்ரமசேகர கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழகத்தின் கரூரில் நடை​பெற்ற தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் , நேற்று இரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

முன்​ன​தாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய பொலிஸ் தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 03 மணிக்​குப் பிறகு​தான் விஜய் புறப்பட்டார்.

இதனிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதல் தொண்​டர்​கள், இரசிகர்​கள் கூடினர்.

கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.15 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.

அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​குண்டனர்.

விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அந்த ​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சாரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது.

இதன்போது ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இவர்​களில் குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயி​ரிழந்​தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கரூர் சம்பவம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு appeared first on Oruvan.com.

கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்
தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல்.

நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்து கொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 02 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

The post கரூர் சம்பவம் –  உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய் appeared first on Oruvan.com.

வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது
வென்னப்புவ பகுதியில் இடும்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

காரில் வருகை தந்த மூவர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் லுணுவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடை நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 36 வயதுடைய நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் மேன் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு சென்று வௌியேறும் சந்தர்ப்பத்தில் காரில் பயணித்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 03 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது appeared first on Oruvan.com.

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அடையாளந் தெரியாதவர்களால் , இன்று மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி  பிரயோகத்தில்  ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து,  காரில் வருகை  தந்தவர்கள்  துப்பாக்கிப்  பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

காரில் வருகை தந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூறிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

மற்றைய நபர் மீது காரில் வருகை தந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.

கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The post வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர் கைது appeared first on Oruvan.com.

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி
பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த இளைஞன் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த அடையாளந் தெரியாத ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கல்கிசை பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி appeared first on Oruvan.com.

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணை பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் காட்சிகள் பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்ததன் பின்னர், விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

The post கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்? appeared first on Oruvan.com.

வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும் ஐவர் கைது
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஐவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 11 ஆம் திகதி இரவு, வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்கு அந்த பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனக் கூறி, ஒரு குழு மோதலில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டது.

இந்தச் சம்பவத்தில், மரணம் தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிஸார் மீது கூடியிருந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 05 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் ஒரு கெப் ரக வாகனம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்றுகூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை மற்றும் இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

The post வவுனியா – கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் – மேலும்  ஐவர் கைது appeared first on Oruvan.com.