in crime incidents Archives - Oruvan.com

அண்மையில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்கள்- விசேட அறிக்கை
அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஆறு இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் நீண்ட விளக்கமளித்த அவர், திட்டமிட்ட குற்றவாளிகள் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செப்ரெம்பர் 23ஆம் திகதிக்கு பிறகு நடந்த குற்றங்களைப் பார்க்கும்போது, இ​​ராணுவத்தைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பேர் பணியில் இருக்கும்போது இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பின்வரும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

7 T56 துப்பாக்கிகள்

10 கைத்துப்பாக்கிகள்

14 ரிவோல்வர்கள்

461 துப்பாக்கிகள்

58 (12)-துளை துப்பாக்கிகள்

இந்த 2 மாதங்களுக்குள் 354 கிலோகிராம் ஹெராயின், 3847 கிலோகிராம் கேரள கஞ்சா, 3.8 கிலோகிராம் கொகேயின், 181.9 கிலோகிராம் ஹஷீஷ் மற்றும் 759 கிலோகிராம் ஐஸ் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நிதி குற்றப் பிரிவு அடுத்த வாரம் மீண்டும் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையிடம் உள்ள 29,000 கோப்புகளில் இருந்து நிதிக் குற்றக் கோப்புகளை அந்தப் பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

The post அண்மையில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்கள்- விசேட அறிக்கை appeared first on Oruvan.com.