imposes Archives - Oruvan.com

சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் நிலையில், தற்போது சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா – அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்து உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நிலையில்

இந்தியாவை மட்டும் அமெரிக்கா இலக்கு வைப்பதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது சீனா மீதும் அதிகளவான வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப் appeared first on Oruvan.com.

ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி
அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கை சில வெளிநாடுகளில் கண்டனத்தையும் – சில நாடுகளில் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) என்பது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு வழக்குத் தொடர அதிகாரம் கொண்ட உலகளாவிய நீதிமன்றமாகும்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐ.சி.சி அதன் 125 உறுப்பு நாடுகளையும் அதன் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தது.

“நீதிமன்றம் அதன் ஊழியர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

The post ட்ரம்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நெருக்கடி appeared first on Oruvan.com.

ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர்
அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக நண்பர்களான சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி,செவ்வாய்க்கிழமை முதல் கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிப்பும், சீனா மீது 10% வரியும் அமெரிக்கா விதிக்கும் என

தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனேடிய எரிசக்தி 10 வீத குறைந்த வரி விதிப்பை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குறித்த மூன்று நாடுகளும் அவதானம் செலுத்தாவிட்டால்

இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கனடாவும் மெக்சிகோவும் தங்களுக்கான பதிலடி வரி விதிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகள் அவ்வாறு பதிலடி கொடுத்தால் வரிகளை மேலும் அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த எச்சரிக்கை தொடர்பில் குறித்த நாடுகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதை உலக நாடுகள் அவதானித்து வருகின்றன.

The post ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர் appeared first on Oruvan.com.