Hot Archives - Oruvan.com

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவின் ஆல்பர்ட்டாவில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என எதிர்கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும்

திங்கட்கிழமை வெப்பம் தணியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோரில் பகல்நேரத்தில் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை எட்டும் போது வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தெற்கு ஒன்ராறியோவில் அடுத்த வாரம் முழுவதும் வெப்பம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனித உடலில் உணரபபடும் அதிகளவான வெப்பநிலை, உடல் சோர்வு,மயக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்துமாறு

மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் (13) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது நாளை வரை அமுலில் இருக்கும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.

வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான காலநிலையே காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், போதுமான அளவு நீரை பருகவும், வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெப்பமான வாநிலை குறித்து எச்சரிக்கை appeared first on Oruvan.com.