horoscope Archives - Oruvan.com

500 ஆண்டுக்கு பிறகு சனி – குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர்.

இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றி உள்ளது.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி தனது நிலையை ஜூலை மாதம் மாற்றி உள்ளது. அதே சமயம் குருபகவானும் உதயமாகி உள்ளது. ஜூலை 13ஆம் திகதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைந்தார்.

அதேசமயம் குரு பகவான் ஜூலை ஒன்பதாம் திகதி அன்று மிதுன ராசியில் உதயமானார்.

தேவர்களின் குருவான குரு உதயமாகப் போகிறார். இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த அற்புதமான சேர்க்கை பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகப் போகிறது, இது ஐந்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான இந்த மாதத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்துள்ளது. சனி பகவான் நேற்று முதல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். வரும் நவம்பர் 28, 2025 வரை வக்ர நிலையில் தான் பயணிப்பார் சனி.

ரிஷபம்: சிவபெருமானின் மகிமையால், உங்கள் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரத் தொடங்கலாம். குரு உங்கள் செல்வ வீட்டில் உதயமாகிறார், இதன் காரணமாக உங்களுக்கு பல வழிகளில் வருமானம் கிடைக்கும். நிதி ரீதியாக வலுவடைவீர்கள்.

அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இது ஒரு பொன்னான நேரம். பழைய நோய்களிலிருந்து நிவாரணம் பெறத் தொடங்கலாம். பல வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒரு பழைய நண்பரை நீங்கள் சந்திக்கலாம்.

மிதுனம்: 500 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் ஒன்று சேர்க்கை தருவது உங்கள் அதிர்ஷ்டத்தை தரும். சிவபெருமான் உங்கள் மீது ஆசிர்வதிப்பார்.

சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏழைகளுக்கு உதவ நீங்கள் உற்சாகமாக உழைப்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும், இதன் காரணமாக நீங்கள் மன நிம்மதியை அனுபவிப்பீர்கள்.

கன்னி: குரு மற்றும் சனியின் அரிய சேர்க்கையால், நீங்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம். சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்கள் மீது எப்போதுமே இருக்கும்.

வேலையில் உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சொந்த வீட்டை வாங்க அல்லது கட்ட இது சிறந்த நேரமாக இருக்கும்.

தனுசு: குரு-சனி கிரகத்தின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையத் தொடங்கும். வீட்டில் வசதிகள் அதிகரிக்கும். புதிய கார் வாங்கலாம் அல்லது சொத்து வாங்கலாம். மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரைக்கு செல்லலாம்.

மீனம்: குரு சனி சேர்க்கை யோகம் மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும், மேலும் நீங்கள் பெரிய முடிவுகளை எடுக்க முடியும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில் முதலாளி மகிழ்ச்சியடைவார். உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தின் மீதான உங்கள் நாட்டம் அதிகரிக்கும்.

The post 500 ஆண்டுக்கு பிறகு சனி – குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம் appeared first on Oruvan.com.

மீனத்துக்குச் செல்லும் சூரியன்…இந்த ராசியினரை துரதிர்ஷ்டம் துரத்தும்
கிரகங்களின் ராஜவான சூரியன் மார்ச் 14 ஆம் திகதி மீன ராசியில் சூரியப் பெயர்ச்சி அடைகிறார். இவ்வாறு சூரியன் மீன ராசியில் பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம்.

சிம்மம்

அதிக சவால்களையும் தடைகளையும் சந்திப்பார்கள். இந்த சவால்களை வெற்றிகரமாக நிறைவேற்ற சரியான திட்டமிடல் அவசியம். தொழிலில் அழுத்தம் அதிகமாகும். சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை நிறைவேற்ற முடியாமல் போகும். வியாபாரத்தில் அடிக்கடி இழப்புகள் ஏற்படும். மனச்சோர்வாக இருக்கும்.

கன்னி

வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். வாய்ப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். புதியவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம்.

மகரம்

பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. கவனக்குறைவு நிதி இழப்புக்கு வழி வகுக்கும். கவலைகளை அதிகப்படுத்தும். வேலையில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் குறையும். கூடுதல் கவனம் அவசியம்.

The post மீனத்துக்குச் செல்லும் சூரியன்…இந்த ராசியினரை துரதிர்ஷ்டம் துரத்தும் appeared first on Oruvan.com.

இந்த ராசி ஆண்கள் துணையிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்
ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரது குணங்களும் வித்தியாசப்படும். அதன்படி எந்தெந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் ரொமான்டிக்காகவும் தங்களது மனைவியிடம் அதீத அன்புடன் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பார்ப்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்களிடம் இயல்பாகவே காதல் உணர்வு நிரம்பியிருக்கும். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் காதல், அழகு போன்றவற்றின் காரணியாக உள்ளார். எனவே தங்கள் காதலி அல்லது மனைவியை சந்தோஷப்படுத்த எப்போதும் ஏதாவது பரிசுகளை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.

கடகம்

கடக ராசி ஆண்கள் தங்கள் துணையை கண்மணிபோல் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் துணை கவலையுடன் இருப்பதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே அவர்களை மகிழ்விக்க ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் வெளித் தோற்றத்தில் கோபக்காரர்களாக இருந்தாலும் தங்கள் துணையை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்வார்கள். துணையின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவார்கள். துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள்.

The post இந்த ராசி ஆண்கள் துணையிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம் appeared first on Oruvan.com.

இன்று உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான்
புத்திசாலித்தனம், கல்வி ஆகியவற்றின் அதிபதியாக விளங்கும் புதன் இன்று மீன ராசிக்குள் நுழைகிறார்.

இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான ராஜயோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் ஒரு சில ராசிக்காரர்களின் நிதி ஆதாயங்களை அதிகப்படுத்துகிறது. அவ்வாறு அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.

கும்பம்

கும்பத்தின் இரண்டாம் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசியினர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். இழுபறியாக இருந்து வந்த பணம் கைக்கு வரும். பேச்சாற்றலால் பல வேலைகளை முடிப்பீர்கள். இந்த ராஜயோகத்தால் செல்வம் பெருகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

மிதுனத்தின் 10 ஆவது வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் நல்ல தொழில் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு இலாபம் கிடைக்கும்.

கடகம்

கடகத்தின் 9 ஆவது வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெறுவர். முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும். சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். நிதி நன்மைகள் கிடைக்கும்.

The post இன்று உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்…இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் தான் appeared first on Oruvan.com.

காலையில் எழுந்தவுடன் இந்த விஷயங்களை பார்த்தால் நல்லது நடக்குமாம்
ஒரு நாள் நேர்மறையாக அமைய வேண்டும் என்றால் அது நாம் எழுந்து பார்க்கும் விடயங்களை பொறுத்து உள்ளது. காலையில் எழுந்தவுடன் நாம் பார்க்கும் சில விடயங்கள் நம்மை நாள் முழுவதும் நேர்மறையாக வைத்திருக்கும்.

அதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

கண்ணாடி – காலையில் எழுந்தவுடன் சிரித்த முகத்துடன் கண்ணாடியைப் பார்த்தால் அது நேர்மறை எண்ணத்தைக் கொடுக்கும். காரணம் கண்ணாடி என்பது நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதைத் திருப்பி வெளிப்படுத்தும்.

வானம் – காலையில் எழுந்தவுடன் மேக மூட்டத்துடன் இருக்கும் வானத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும்.

பசு – காலையில் பசு மற்றும் கன்றுக்குட்டியை ஒன்றாக பார்ப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனக் கூறப்படுகிறது.

உள்ளங்கை – காலையில் எழுந்தவுடன் நமது உள்ளங்கையை நாம் பார்ப்பது வெற்றி மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

சூரிய உதயம் – அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து, சூரியனைப் பார்ப்பது நமக்கு நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும்.

கோயில் கோபுரம் – காலையில் எழுந்தவுடன் கோயில் கோபுரத்தை தரிசிப்பது மன நிறைவைத் தரும்.

The post காலையில் எழுந்தவுடன் இந்த விஷயங்களை பார்த்தால் நல்லது நடக்குமாம் appeared first on Oruvan.com.

சனி பகவானின் ஆசியைப் பெற்ற இந்த ராசியினருக்கு பணப் பற்றாக்குறையே இருக்காது
12 ராசிகளும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு ராசியும் அதன் குணாதிசயங்களின்படி தாக்கம் செலுத்தும்.

சில ராசிகள் சனி பகவானின் ஆசியோடு சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் பணப் பிரச்சனையே வராது. அதன்படி சனி பகவானின் ஆசியைப் பெற்ற ராசிக்காரர்கள் யாரெனப் பார்ப்போம்.

கன்னி

பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் கன்னி ராசியினர். இவர்கள் பணம் சம்பாதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். தொலைநோக்கு பார்வைக் கொண்டவர்கள். பணத்தை தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்ய மாட்டார்கள். எதிர்காலத்துக்கு தேவையான செல்வத்தை குவிப்பார்கள். தொழிலில் கொடிகட்டி பறக்கும் திறன் கொண்டவர்கள்.

மகரம்

மகர ராசியினர் பிறவியிலேயே சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். மேலும் இவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகள் தங்கள் வேலைகளில் முன்னேறி சென்று கொண்டிருப்பார்கள். சுய மரியாதை அதிகம் கொண்டவர்கள்.

கும்பம்

பணத்தை சம்பாதிப்பதில் கும்ப ராசியினர் கில்லாடிகள். கடின உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் இருப்பார்கள். இவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. இவர்களிடம் சனி பகவானின் குணங்கள் காணப்படும்.

The post சனி பகவானின் ஆசியைப் பெற்ற இந்த ராசியினருக்கு பணப் பற்றாக்குறையே இருக்காது appeared first on Oruvan.com.

இந்த ராசியினர் திருமணம் செய்யக் கூடாதாம்
திருமணம் என்று வரும்போது அதில் ராசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காரணம் ராசிகள் நமது குணநலன்களில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.

அதன்படி எந்தெந்த ராசியினர் எந்தெந்த ராசியினரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனப் பார்ப்போம்.

மேஷம் – ரிஷபம்

மேஷ ராசியினரைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள் மற்றும் வாழ்க்கையை வேகமாக வாழ விரும்புவார்கள். அதேபோல் ரிஷப ராசியினர் ஆறுதல் மண்டலத்துக்குள்ளேயே வாழ விரும்புவார்கள். ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாக இருந்தாலும் போகப்போக அவர்களுக்குள் காதல் குறைந்து வாழ்க்கை நரகமாகிவிடும்.

மிதுனம் – மீனம்

மீன ராசியினர் காதல் உணர்திறன் அதிகம் கொண்டவர்கள். ஆனால் மிதுன ராசியினர் காதலில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதனால் இருவரில் ஒருவர் கடுமையான மனக் கஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும்.

கடகம் – தனுசு

கடக ராசியினர் காதலுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், தனுசு ராசியினர் மிகவம் சுதந்திரமானவர்கள். இதனால் எதிர்காலத்தில் தனுசு ராசிக்காரர்கள் அந்த உறவிலிருந்து வெளியேற நினைப்பார்கள்.

சிம்மம் – விருச்சிகம்

இருவருக்கும் ஒரே விதமான ஆளுமை இருப்பதால் இவர்களின் உறவு சிக்கலாக இருக்கும்.

கன்னி – மகரம்

இவர்கள் இருவரதும் ஆரம்பக்கட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், காலப்போக்கில் உறவு நரகமாக மாறிவிடும்.

துலாம் – கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஆழமாக காதலித்தாலும் அவர்களின் தனித்துவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களது வாழ்வில் பல சிக்கல்கள் எழும்.

The post இந்த ராசியினர் திருமணம் செய்யக் கூடாதாம் appeared first on Oruvan.com.

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்
கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும். அந்த வகையில் 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் என்னெவென்று பார்ப்போம்.

மேஷம்

வெளிநாடுகளுக்குச் செல்ல விசா கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சட்டத்துக்கு எதிராக நடப்பவர்களின் நட்பை தவிர்க்கவும்.

ரிஷபம்

பணிச்சுமை இருக்கும். வேலைகளில் பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியரிடையே நல்ல புரிதல் உண்டாகும். கேட்ட கடன் கிடைக்கும்.

மிதுனம்

சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு அதிகமாகும். ஏதேனும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

கடகம்

வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். திருமண பேச்சு வார்த்தைகள் தள்ளிப் போகும்.

சிம்மம்

வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். காதலிப்பவர்கள் பெற்றோரிடம் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

கன்னி

உடல் நலம் நன்றாக இருக்கும். தொழில் இரகசியங்களை வெளியில் விட வேண்டும். விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.

துலாம்

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடக்கும்.

விருச்சிகம்

வீட்டில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்கள் மற்றவர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புது சொத்து வாங்குவீர்கள்.

தனுசு

நண்பர்கள் உங்களின் நிலையை புரிந்து கொள்வார்கள். வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை.

மகரம்

இன்று விழிப்புடன் இருப்பது நல்லது. மற்றவர்களுடன் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்ளவும். அமைதி காப்பது நன்மையளிக்கும். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் மேலதிகாரிகளுக்கு செல்லக்கூடும்.

கும்பம்

வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி அதிகம் சம்பாதிப்பீர்கள். தம்பதியருக்கிடையில் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மீனம்

உடல் நலம் நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த துணை உங்களுக்கு கிடைப்பர். காதல் கைகூடும் நாள் இன்று.

The post 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் appeared first on Oruvan.com.

கறுப்பு நிற செல்லப் பிராணிகள் துரதிர்ஷ்டத்தை துரத்துமா?
பொதுவாக கறுப்பு நிறம் கண் திருஷ்டியை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுவதுண்டு. அதன்படி வீட்டில் கறுப்பு நிற செல்லப் பிராணிகளை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.

சில வீடுகளில் வளர்க்கப்படும் கறுப்பு நிற ஆடு, மாடு, கோழி போன்றவற்றை சில காலத்துக்குப் பின்னர் கோவிலுக்கு நேர்ந்து விடுவதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு செய்வதனால் வீட்டில் இருந்த கண் திருஷ்டி போன்றவை விலகிவிடும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல் வீட்டில் வளர்க்கும் மீன்களில் சில மீன்கள் இறந்துவிடும். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தன் எஜமானனுக்கு வரவிருக்கும் பெரிய ஆபத்தை அது வாங்கிக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கறுப்பு நிற மீன்கள் வளர்ப்பது விசேஷமானது.

அதன்படி கறுப்பு நிற செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் துரதிர்ஷ்டம் நம் நெருங்காது. அத்துடன் நம்மிடமிருக்கும் தோஷங்களையும் நீக்கும்.

The post கறுப்பு நிற செல்லப் பிராணிகள் துரதிர்ஷ்டத்தை துரத்துமா? appeared first on Oruvan.com.

கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம்
கண் திருஷ்டியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், கண் திருஷ்டியினால் எத்தனையே பேரின் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது.

அதன்படி, நமக்கு கண் திருஷ்டி இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

கண் திருஷ்டி ஒருவருக்கு அதிகமாக இருக்கும்போது அவர் புதிய ஆடை அணியும்போது அது எங்கேயாவத பட்டு கிழிந்துபோகும் அல்லது அந்த ஆடையில் கருப்பு நிற கறை படியும்.

தம்பதியருக்கிடையில் அடிக்கடி சண்டை, வாக்குவாதம், உறவினர்களுடன் பிரச்சினை இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகமாக கண் திருஷ்டி இருப்பதாக கூறப்படுகிறது.

கண் திருஷ்டி இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகும். எதிலும் ஒரு ஈடுபாடு இருக்காது.

ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் வந்துகொண்டே இருந்தால் அல்லது பொருட்கள் தொலைந்து போனால், காரியத் தடை ஏற்பட்டால், பிரிவு, நஷ்டம் ஆகியவை கண் திருஷ்டிக்கான அறிகுறிகளாகும்.

மற்றவர்களுடன் ஏற்படும் ஒருவித எரிச்சல் உணர்வு, கெட்ட கனவுகள், உறக்கமின்மை, அழுகை, எதிர்மறை எண்ணங்கள் போன்றவையும் கண் திருஷ்டிக்கான அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது.

கண்திருஷ்டி நீங்க பரிகாரங்கள்

எந்தவித குறைபாடும் இல்லாத எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பகுதியில் குங்குமம் மற்றும் இன்னொரு பகுதியில் மஞ்சள் தடவி வீட்டின் தலைவாசலில் வைத்தால் கண் திருஷ்டி நீங்கும்.

ஐந்து கிராம்புகளுடன் சிறிது வெள்ளைப் பூண்டின் உரித்த தோலை சேர்த்து தூபம் போட திருஷ்டி விலகும்.

The post கண் திருஷ்டி சாதாரணமானது அல்லது…எளிய பரிகாரங்களால் நீக்கலாம் appeared first on Oruvan.com.