Horona Archives - Oruvan.com

ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது
ஹொரணை, பொருவதந்த பகுதியில் உள்ள வீடொன்றில் 32 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அருகிலுள்ள வீடொன்றுக்குச் சென்று கதவு, ஜன்னல்களைத் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த பெண் இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு வந்த மனைவி, குறித்த பெண்ணுடன் இணைந்து துடைப்பத்தால் கணவனைத் தாக்கியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது appeared first on Oruvan.com.

கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்
ஹொரன மருத்துவமனை சந்திக்கு அருகில் இன்று காலை வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண் ஹொரன மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்தவர் பல்லப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில், இறந்தவருடன் வந்த வான் சுமார் 32 மீட்டர் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டது, மேலும் வானின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வானி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம் appeared first on Oruvan.com.