holiday Archives - Oruvan.com

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை
எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார்.

மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த விடுமுறையானது சுகாதாரத் துறை, துறைமுகங்கள், நீர்வழங்கல் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொருந்தாது என அவர் தெளிவுபடுத்தினார்.

அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக, அனைத்து அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து அரச விழாக்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுமுறை தொடர்பில் தனியார் நிறுவனங்களும் இதே நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கோரப்படுவதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

The post அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை appeared first on Oruvan.com.

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை
பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை appeared first on Oruvan.com.

மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை(27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாளைய தினத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை எதிர்வரும் சனிக்கிழமையன்று முன்னெடுப்பதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post மத்திய மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை appeared first on Oruvan.com.

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
2025ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியையும் அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் சிங்கள் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வருகின்றது.

மேலும் வெசாக் பௌர்ணமி 12 ஆம் திகதி மற்றும் நத்தார் பண்டிகை டிசம்பர் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.

விடுமுறை நாட்கள் கீழே:

The post 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு appeared first on Oruvan.com.