Hatton Archives - Oruvan.com

ஹட்டனில் Safari பஸ் சேவை
சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போ பகுதியில் Safari பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்மலான பஸ் டிப்போவிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய வாகனத்தை புனரமைத்து, இந்த பஸ் சேவைக்கென பயன்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்திற்கென 04 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

குறித்த பஸ் வண்டியில் 42 இருக்கைகள், ஒலி அமைப்பு, குளிரூட்டி மற்றும் தொலைக்காட்சி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், சுற்றிப் பார்ப்பதற்காக திறந்த மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியான அணுகலை அனுமதிக்கும் வகையில் குறித்த பஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

The post ஹட்டனில் Safari பஸ் சேவை appeared first on Oruvan.com.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமமைந்துள்ளார்.

கொட்டகலை, சென்கிளையர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை

நோக்கி சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

The post ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து appeared first on Oruvan.com.

தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை சிறுத்தைப்புலியிடமிருந்து பாதுகாப்பதற்காக, தேயிலை தோட்டத்தில் நடமாடிய சிறுத்தைப்புலியை பிடிக்கும் நோக்கில் இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுத்தைப்புலி (09) ஆம் திகதி இரவு கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்ற போது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுகப் பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று உயிரிழந்துள்ளதாக தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் மூலமாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை பரிசோதித்த பொகவந்தலாவ பொலிஸார், அதே பகுதியிலேயே தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பி வலைகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றியுள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தைப்புலியின் உடல் ஹட்டன் நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகவும், இந்த கம்பி வலைகளை அமைத்த சந்தேகநபர்களை கைது செய்ய பொகவந்தலாவ பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

The post தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு appeared first on Oruvan.com.

நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி
நுவரெலியா மற்றும் ஹட்டன் பொலிஸ் பிரிவுகளில் உள்ள வாகன சாரதிகள், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் LankaPay ஆகியவற்றால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட Gov Pay மூலம் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்தலாம்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான உத்தியோகப்பூர்வ தொடக்க விழா நேற்று இடம்பெற்றிருந்தது.

நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பிரியந்த சந்திரசிறி மற்றும் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் W. P. J. சேனாதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் LankaPay இன் பிரதிநிதிகள் நிகழ்நிலை கட்டண முறையை செயல்படுத்துவது குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவுறுத்தல்களை வழங்கினர்.

தகவல் ,தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் உதாரி விதானகே, தொழில்நுட்ப அதிகாரி இனுகா மாயகடுவ மற்றும் LankaPay திட்ட முகாமையாளர் அமில ஏகநாயக்க ஆகியோர் கணினி பயன்பாடு மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் குறித்த அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர்.

இதன்போது, ​​டிஜிட்டல் கட்டண செயன்முறையை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு கையடக்கத்தொலைபேசிகள் அடையாளமாக வழங்கப்பட்டன.

Gov Pay அமைப்பு, வாகன சாரதிகள் நிகழ்நிலையில் அபராதம் செலுத்தவும், சாரதி உரிமங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கிறது.

The post நுவரெலியா மற்றும் ஹட்டனிலும் GovPay  மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி appeared first on Oruvan.com.

80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி
தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால் ஏற்படவிருந்த பெரும் விபத்து, சாரதியின் திறமையால் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, கடவல மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலவாகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர், பேருந்து ஒரு வளைவை எடுக்க முயன்றபோது, ​​பிரேக்குகள் திடீரென செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேருந்தை கட்டுப்பாட்டில் எடுக்க இரண்டாவது கியருக்கு மாற்றியதாக பேருந்தின் சாரதி தெரிவித்தார்.

இதன் போது கடும் மழை பெய்யும் பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​மண் மேட்டில் மோதி பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணம் செய்ததாகவும், பின்னர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அந்த பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 80 பேரின் உயிரை காப்பாறிய சாரதி appeared first on Oruvan.com.

100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொரி
இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹட்டனில் உள்ள டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் குறித்த லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (நவம்பர் 23) இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, மேலும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக வீதி தெரியவில்லை என்று சாரதி தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொரி appeared first on Oruvan.com.

ஹட்டன்-கிதுல்கல வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி
ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39 ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பலத்த காயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கித்துல்கல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தெலிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிதுல்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹட்டன்-கிதுல்கல வீதியில் வாகன விபத்து – ஒருவர் பலி appeared first on Oruvan.com.

பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பொடி மெனிகே ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படட்டுள்ளது.

ரயிலின் இயந்திரத்தில் மோதிய பெண் இயத்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post பொடி மெனிகே ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு appeared first on Oruvan.com.

அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி
ஹட்டன் பகுதியில் அதிக வேகமாக பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தொடர்பில் பயணிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்லும் நோக்கி தனியார் பேருந்து ஆபத்தான முறையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளத.

பொகவந்தலாவ பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சுமுகமாக பயணித்துக்கொண்டிருந்தது.

எனினும், நல்லதன்னியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிக வேகத்தில் சென்று முன் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டது.

இதன்போது, பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில் வைத்து விபத்து இடம் பெறவிருந்ததாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளதோடு அந்த காட்சிகளும் எமது கேமராவில் பதிவாகியிருந்தது.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்து தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் அவதானத்தை மேற்கொண்டு உரிய பேருந்தின் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொளாளுமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தனியார் பேருந்தின் நடத்துனர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

The post அதிக வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி appeared first on Oruvan.com.

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம்
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எழுவர் காயமடைந்துள்ளனர்.

நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இன்று (12) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளர்.

அவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய அறுவரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்து – எழுவர் காயம் appeared first on Oruvan.com.