Harshana Nanayakkara's Archives - Oruvan.com

ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சில ஊழியர்கள் இன்று (15) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தின் தொலைத் தொடர்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவிக் அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிட்டமை தொடர்பில் அண்மையில் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம் appeared first on Oruvan.com.

ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம்
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்ற பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

அண்மைக்காலங்களாக நாடாளுமன்ற அதிகாரிகள் இரகசியப் பொலிஸாரிடம் அழைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் இரகசிய பொலிஸார், சபாநாயகர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்ற பெயருடன் அனுப்பப்பட்ட கடிதம் ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளருக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் இரு அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

The post ஹர்ஷன நாணயக்காரவின் “கலாநிதி” பட்டம் – இரு நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் appeared first on Oruvan.com.