Haputale Archives - Oruvan.com

ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம்
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட “சிலோன் டீ” வர்த்தக நாமத்தை விளம்பரப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில்,ஹப்புத்தளையில்  புதிய சுற்றுலா வலயத்தை நிறுவுவதற்கான திட்டங்களை ஊவா மாகாண சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்குள் உள்ள பங்கெட்டிய கிராம சேவையாளர் பிரிவின் கஹகல்ல பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பயன்படுத்தப்படாத புல்வெளியை சுற்றுலா வலயத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கஹகல்லே சுற்றுலா வலயம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடன், தேயிலை பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் பூங்காவுடன் கூடிய கவர்ச்சிகரமான பகுதியாக மாற்றப்பட உள்ளது.

The post ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம் appeared first on Oruvan.com.

ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹப்புத்தளை – பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் 65 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளனர்.

இயந்திரக் கோளாறினால் வாகனத்தை நிறுத்த சாரதி முற்பட்ட நிலையில் கல்லொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம் appeared first on Oruvan.com.